தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தஞ்சை ஒன்றிய வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தஞ்சை ஒன்றிய வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொழிலாளர் உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்க அமைப்பான, சிஐடியு - தஞ்சாவூர் மாவட்ட 14-வது மாநாடு 2019 ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.